முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் : காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

0 236
Stalin trichy visit

திருச்சி, ஆக.20 திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 81 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, பாராளுமன்ற பொறுப்பாளர் பெனட் அந்தோணிராஜ், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, புதிய வார்டு நிர்வாகிகளுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணை தலைவர்கள் s v பட்டேல், பூக்கடை பண்ணீர், சத்தியநாதன், அன்பு ஆறுமுகம்,
கோட்ட தலைவர்கள் சுப்பிரமணியபுரம் கோட்ட தலைவர் எட்வின், காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, உறையூர் கோட்ட தலைவர் பாக்யராஜ், புத்தூர் கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், அணி தலைவர்கள் விவசாய பிரிவு அண்ணாதுரை, மகிளா காங்கிரஸ் அஞ்சு, எஸ்சி பிரிவு காளியபெருமாள், சிறும்பான்மை பிரிவு மொய்தின், இந்திரா தோழி மாரீஸ்வரி, ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், முன்னாள் ராணுவ பிரிவு சுவாமிநாதன்,அமைப்புசாரா பிரிவு மகேந்திரன்,என்ஜிஓ பிரிவு கண்ணன், செல்வராஜு, ராமர், சையது இப்ராஹிம், வார்டு நிர்வாகிகள் அனந்த பத்பநாதன், நடராஜன், கண்ணன், இந்திராணி, பாண்டியன், பெல்ட் சரவணன், லட்சுமியம்மாள், பாப்பமாள், சதீஷ், சம்பத், நடராஜன், சபாஸ்தியர், மதி, பெரியசாமி, பூபாலன், ரமேஷ், குருமணிக்கம், வித்தியாதாரன், பண்ணீர் செல்வம், யூவபிரகாஷ், நிஷாந்தி, ரவிச்சந்திரன், ஆபிராகம், மகேஷ், வளன் ரோஸ், எழில் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.