மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை : இனிகோ இருதயராஜ் எம்.எல்.எ. வழங்கினார்

0 235
Stalin trichy visit

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் விழாவானது இன்று நடைபெற்றது இதில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்

உடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்தந்தை ஜார்ஜ்,பள்ளியின் தாளாளர் அருள் தந்தை இஞ்ஞாசி,பள்ளியின் முதுகலை ஆசிரியர்  ராஜமாணிக்கம்,மண்டலம்_2 கோட்டத் தலைவர்
ஜெயநிர்மலா,வட்டச் செயலாளர்இளங்கோ,உதய அரபிக்,சங்கர், திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி  முகேஷ் குமார், மயில் குணா மற்றும் மாணவர்கள் ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.