திருச்சியில் இளைஞர்களுக்கு இலவச வெல்டிங் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் – அக்.15 ஆரம்பம்!

0 135
National

அக்டோபர் 15 ம் தேதி முதல் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச “வெல்டிங்” குறுகியகால நேரடி பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாக உள்ளது.

பயிற்சியின் பெயர்:
1. Shielded Metal Arc Welding/Manual Metal Arc Welding

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

பயிற்சி இடம்: R.K.Metal Industries, திருவெறும்பூர், திருச்சி.
(ITI எதிரில், police station பின்புறம்)

பயிற்சி காலம்: 100 நாட்கள் – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

Click the image to Chat on Whatsapp

பயிற்சி தகுதி : 8th pass மற்றும் அதற்கு மேலும்.

வயது வரம்பு:
18 முதல் 45 வரை

தேவையான சான்றிதழ்கள்:
1. Aadhar copy
2. Education proof
3. Bank passbook copy
4. Passport photo (2)

குறிப்பு:
1. தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.
2.வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.
3. போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
4.இது முழுவதும் இலவச பயிற்சி.பயிற்சியாளர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

விருப்பமுள்ளோர் நேரடியாக வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தொடர்புக்கு…
N. கனகசபாபதி B.E
R.K. ராஜேஷ் கண்ணன் M.E. Welding (Ph.D)…9965541005,9965541006,9443142005.
rkmetaltrichy@gmail.com

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!