அடிக்கடி செல்போன் பேச்சு; இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை!

0 342
Stalin trichy visit

திருச்சி உறையூர் சவேரியார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி இளமதி(வயது 29). இவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருந்தாராம். இதுகுறித்து தம்பதிக்கு இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் இளமதி விஷம் குடித்தார். இதனை

பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நேடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.