காந்தி மார்க்கெட் தொழிலாளி திடீர் மாயம்

0 204
Stalin trichy visit

திருச்சி ஜன.28 திருச்சி உறையூர் செவ்வந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (75, 7 இவர் காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற பாலசுப்பிரமணியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.