மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

0 418
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் மு. அன்பழகன்  இன்று 29.05. 2023  பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு. இரா. வைத்திநாதன் , துணைமேயர்  ஜி.திவ்யா, மண்டலத் தலைவர்கள்  விஜயலட்சுமி கண்ணன் ,  துர்காதேவி .பு.ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.