மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர் கூட்டம்

0 269
Stalin trichy visit

திருச்சி,பிப்.13 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.