அதவத்தூரில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

0 306
Stalin trichy visit

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி மின் வினியோகம் பெறும் போசம்பட்டி, அதவத்தூர் சந்தை, இனியானூர், மேலப்பட்டி, கொய்யாதோப்பு, முத்து பிளாட், சரவணபுரம், கீழ்வயலூர், போதாவூர், சுண்ணாம்புகாரன்பட்டி, சாந்தாபுரம், முள்ளிக்கரும்பூர், புலியூர், பள்ளக்காடு, வாசன்சிட்டி, அல்லித்துறை, பெரியகருப்பூர், எட்டரை, மன்ஜான்கோப்பு, வியாழன்மேடு, கீரீக்கல்மேடு. நாச்சிக்குறிச்சி, கோப்பு, செவகாடு. சோமரசம்பேட்டை, தாயனூர், ஒத்தக்கடை, அதவத்தூர், மல்லியம்பத்து, செங்கற்சூலை, சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு. வாசன்நகர், வாசன்வேலி,வயலூர், குழுமணி, சிவந்தநகர், பேரூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மன்னார்புரம் செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.