திருச்சியில் நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் அரியமங்கலம் பகுதியில் குளம் போல் தேங்கிய மழைநீர்

0 263
Stalin trichy visit

திருச்சியில் நேற்று நள்ளிரவில் பலத்த இடியுடன் கன மழை பெய்தது. இதில்  அரியமங்கலம் வடக்கு உக்கடை ஜெய்லானி தெரு ,இக்பால் தெரு, பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் பெரும் குட்டை போல் தேங்கி நிற்கும் மழைநீரை 16 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மண்டல 3 தலைவருமான மு.மதிவாணன் அவர்கள் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் பணியை விரைந்து முடிக்கும் படி கேட்டுக்கொண்டார். அதன்படி மதியத்திற்குள் தண்ணீரை வடியச்செய்து பணி முடிக்கப்பட்டுள்ளது …உடன் வட்டக் கழக செயலாளர் தங்கவேல் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்

 

Leave A Reply

Your email address will not be published.