ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டதை கண்டித்து கடை உரிமையாளர்கள் குடும்பத்துடன் மறியல்

0 378
Stalin trichy visit

திருச்சி ஆம்னி பேருந்து நிலையத்தில் கடைகளை இரவோடு இரவாக ஜேசிபி மூலம் இடிக்கப்பட்டதை கண்டித்து ஆம்னி பேருந்து நிலையம் கடைக்காரர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.