வீட்டிலேயே விபச்சாரம்? பாஜக பிரமுகர் கைது? திருச்சியில் பரபரப்பு

0 2,679
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் 68வது கிளை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகராக இருப்பவர் கோபிநாத். இவர் தனது வீட்டில் விபச்சாரம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் போலீசார் இன்று பாஜக பிரமுகர் இன் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவரின் வீட்டில் ஒரு பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கையும் களவுமாக பிடித்து பாஜக பிரமுகர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஆகியோரிடம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் திருச்சியில் உள்ள கல்லூரி பெண்கள் சிலரை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக பிரமுகர் வீட்டிலேயே விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் அவரை விசாரணை நடத்தி வரும் சம்பவம்

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.