இல்லம் தேடிக் கல்வி மையங்களில் கோடைக் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர்ஒன்றியம், கம்பரசம்பேட்டை காலனி, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,
பள்ளி மேலாண்மைக் குழு – சார்பாக இல்லம் தேடிக் கல்வி மையங்களில்
கோடைக் கொண்டாட்டம் – 30.05.22 முதல் 03.06.22

இரண்டாம் நாள் – 31.05-22-காலைச் சிற்றுண்டியுடன் வெண்பொங்கல், தேங்காய்ச் சட்னியுடன்
அசந்து போகும் அசோகா இனிப்புடன் “ஆங்கிலமே அருகே வா”ஆங்கில பேச்சுப் பயிற்சி .
அசோகா சுவை அதிகமா?ஆங்கிலப் பயிற்சி சுவை அதிகமா? ஆராய்ச்சி நடத்தும் மாணவர்கள் .