மணிபர்சை தவறிவிட்டவரிடமே ஒப்படைத்த நேர்மை
மணப்பாறை இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் ஏடிஎம் அறையில் ஒரு மணிபர்ஸ் கீழே கடந்தது அதைப் பார்த்த அதில் முன்னாள் ரோட்டரி தலைவர் திருக்குமார் அவர்கள் யாரிடம் ஒப்படைப்பது என்று அங்க வந்தா ஒவ்வொருவரையும் கேட்டபோது பின்னர் காவல் துறையினரிடம் தகவல் கொடுத்த பிறகு அந்த மணிபர்ஸ்தவறவிட்ட நபரே பதறிப் போய் ஓடிவந்த போது 5700 பணம் டிரைவிங் லைசன்ஸ் ஏடிஎம் கார்டு நகை அடகு ரசீது சீட்டு அவரிடம் சரியாக பார்த்து மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது அவர் உடனடியாக முன்னாள் ரோட்டரி தலைவரை பாராட்டி நன்றி தெரிவித்து சென்றார்