திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் புதிய முதல்வர் பதவியேற்பு
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் நேரு நேற்று பதவியேற்றுக் கொண்டார் – இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.