தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் மனு

0 274
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் கொள்ளை அடித்து வருகிறது தனியார் பள்ளிகள் அரசு அறிவித்த கட்டணத்தை பெறாமல் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர் அதனைக் கண்டித்து மோகன் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் தலைமையில் வாயில் கருப்பு நாடா கட்டி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.