தொட்டியம் பேரூராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

0 260
Stalin trichy visit

தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது பணிகளை பேரூராட்சித் தலைவர் சரண்யா பிரபு ,செயல் அலுவலர் கரு. சண்முகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.