இணையத்தில் பெண்களுக்கு எதிரான உலவும் குற்றங்கள் குறித்து கருத்தரங்கம்
திருச்சி, ஜுன் 27 திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி மற்றும் கல்லூரி முதல்வர், மாணவ, மாணவிகள் உள்ளனர்.