உலக சாதனை படைத்த சாரண சாரணியர் ஜாம்பூரி

0 303
Stalin trichy visit

திருச்சி, ஜன.29  திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வாளகத்தில்  பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி நிகழ்வின் தலைவர்  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , கலைஞர் நூற்றாண்டு நினைவு புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்பித்தார்.

இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையர் முனைவர் கே.கே.கண்டேல்வால்(ஓய்வு) அவர்களும் மற்றும் இயக்கத்தின் தலைவர் முனைவர் அனில்குமார் ஜெயின் ,
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்த  இந்நிகழ்வில்  அமைச்சர் வைரவிழாவின் துணைத் தலைவர்கள் கே.என்.நேரு ,  அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ , ஜோதிமணி , சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரராஜன், பழனியாண்டி, முத்துராஜா, அப்துல் சமது, பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் மதுமதி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.