அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் இன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பல்வேறு மாணவர்களின் ராதா கிருஷ்ண வேடத்துடன் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. உறியடி மற்றும் கிருஷ்ண லீலைகளையும் மாணவர்கள் சிறப்பாக செய்துகாட்டினர்..
