ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பில் சேர அழைப்பு
ABVP உறுப்பினர் சேர்க்கை மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்றைய தினம் காலை 11 மணியளவில் ABVP அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் ABVP தேசிய செயலாளர் ஸ்ரீ. முத்துராமலிங்கம் அவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் செல்வி. சுசீலா அவர்கள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

