திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

0 303
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த அருண் மாற்றப்பட்ட நிலையில், திருச்சி மாநகர காவல்துறை ஆணையராக கார்த்திகேயன்
இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கார்த்திக்கேயன் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணைய செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.