சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

0 380
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு நடுத்தெருவை சேர்ந்த தனபால் மகன் சண்முகம்(வயது 34). சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜீயபுரம் மகளிர்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சண்முகத்தை

அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, கைதான சண்முகம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரையின் பேரில் சண்முகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கலெக்டர் சிவராசு உத்தரவு பிறப்பித்தார்.

Leave A Reply

Your email address will not be published.