துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி: மின் விநியோகம் நிறுத்தம்

0 234
Stalin trichy visit

திருச்சி, செப். 9 திருச்சி,  கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து நாளை (செப்.10) மாதாந்திர பராமரிப்புக்காக உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லை தெரு. நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு. கம்பரசம்பேட்டை முருங்கைப்பேட்டை, கூடலூர். பழூர், அல்லூர், ஜீயபுரம், கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம்,ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என மின் பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.