அடிப்படை வசதிகளை விரைவில் சீர் செய்து தர மாமன்ற உறுப்பினர் உறுதி

0 275
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 41 வது வார்டு திருவரம்பூர் பகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் ராகவேந்திரா நகர் நேதாஜி நகர் விரிவாக்கம் நவல்பட்டு ரோடு காந்திநகர் பகுதியில் திருச்சி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பி. கோவிந்தராஜன் மாநகராட்சி JE ஜோசப் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்களுடனும் நேரில் சென்று பாதாள சாக்கடை பணிகளின் போது ஏற்படுகின்ற சாலை பிரச்சனையையும் அந்த பகுதியில் தெரு மின்விளக்கு குடிநீர் வழங்குதல் மின் இணைப்பு குறித்தும் அப்பகுதி மக்களிடம் நேரில் கேட்டறிந்து விரைவில் சாலைகளைசீர் செய்வதாக உறுதி அளித்தார்

Leave A Reply

Your email address will not be published.