வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு; திருச்சி சிவா எம்.பி. காத்திருந்து வாக்களிப்பு!

0 289
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 54வது வார்டு வாக்குச்சாவடி எண் 613ல் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்ட பின் தனது வாக்கை பதிவு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.