பணிகள் முடிந்தும் திறக்கப்படாத மணப்பாறை பல்நோக்கு கட்டிடம்

0 230
Stalin trichy visit

திருச்சி மாவாட்டம் மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி ஊராட்சி  பெரும்பாம்பட்டியில்  அமைக்கப்பெற்ற பல்நோக்கு கட்டிடம் பணி நிறைவுவ பெற்று  பால மாதங்கள் கடந்தும்  இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இப் பல்நோக்கு கட்டிடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சட்டமன்ற உறுப்பினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெருமாபட்டி கிளை கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.