மாணவ செல்வங்களுக்கு புத்தாடை வழங்கினார் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 213
Stalin trichy visit

திருச்சி, நவ.11   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழிகாட்டுதல் படி திருச்சி மாநகராட்சி 43- வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந‌.செந்தில்.இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,மாணவச் செல்வங்களுக்கு  தீபாவளி திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கி  வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் திருமதி சத்யாசெந்தில் நித்திஷ்வரன்,சர்வேஷ்வரன் மற்றும் கழக நிர்வாகிகளும் இருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.