தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமினை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார்.

0 254
Stalin trichy visit

திருச்சி, செந்தண்ணீர்புரம், மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டு ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.