மனைவியின் தாலிக்கொடி திருட்டு: நடவடிக்கை கோரி எஸ்.பியிடம் புகார்
கடந்த மாதம் முசிறி நீலமேகம் இராணுவ வீரரின் வீட்டில் தனது மனைவி தாலி கொடி திருட்டு போனது சம்பந்தமாக தனக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்