முதலமைச்சரை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ்

0 245
Stalin trichy visit

திருச்சி,ஆக.24 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்ததை முன்னிட்டு, விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புத்தகம் வழங்கி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.