மணப்பாறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் அன்பில்மகேஸ் பரப்புரை
திருச்சி, ஏப்.1 திருச்சி தெற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.