தமிழ்நாடு பேட்மிண்டன் தரவரிசை போட்டியை அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்

0 241
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்-மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு பேட்மிண்டன் தரவரிசை போட்டியை துவக்கி வைத்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியன் மற்றும் திருச்சி பேட்மிண்டன் அசோசியன் சார்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.