பள்ளி மாணவி மிஸ்சிங்!

0 320
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் மகள் பிரியா (வயது 17). இவர் கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே

சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாலக்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.