வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுக்கான மாதாந்திர கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயப்பிரித்தா உள்பட பலர் உள்ளனர்.