இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

0 204
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆண்டியகவுண்டம்பட்டியில் அதே பகுதியை சேர்ந்த தங்கமணி (26) தனது குழந்தைகளான பிரித்திகா (3), லஞ்சித் ( ஒன்றரை வயது) ஆகியோரை உடலில் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை.
குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல். தாய் மற்றும் மகன் மகன் லஞ்சித் உடல் மீட்பு. மகள் உடலை தேடும் பணி தீவிரம். மணப்பாறை போலீஸார் விசாரணை

Leave A Reply

Your email address will not be published.