ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சித்திரைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

0 341
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருகிற 29.04.2022 அன்று சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று காலை 09.30-10.30 மணிக்கு கிழக்கு சித்திரை வீதியில் உள்ள சித்திரைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்

கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா, துணை உள்துறை கண்காணிப்பாளர் மோகன் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.