முசிறி பா.ஜ.க. நகர தலைவர் வீட்டுக்காவல்

0 686
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி பாஜக நகர தலைவர் தமிழ்செல்வன் நள்ளிரவு முதல் முசிறி போலீஸாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியினர் முசிறியில் உள்ள முருகன் கோயிலில் இருந்து வேல் எடுத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று கோயில் புனிதத்தையும் உரிமையையும் காப்போம் என சபதம் எடுக்க இருந்த நிலையில் முசிறியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று  முசிறி தொகுதி ஐடி பிரிவு மாவட்ட தலைவர் சரவணன் என்பவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.