சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்

0 294
Stalin trichy visit

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.