அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோவிலில் நாச்சியார் திருக்கோலம்

0 114
CM

திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே உள்ள கிளியநல்லூர் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் நவராத்திரி 8ஆம் திருநாளை முன்னிட்டு – நாச்சியார் திருக்கோலம் (திருவடி சேவை) நடைபெற்றது.

HAPPY BIRTHDAY

இத்திருக்கோவிலில் வருடத்தில் ஒருமுறை மட்டுமே நாச்சியார் திருக்கோலம் (திருவடி சேவை) நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!