நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கம்

0 429
Stalin trichy visit

திருச்சி, டிச. 9  திருச்சி வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக நடைபெற்ற ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து நிகழ்வு துறையூர் சித்திரப்பட்டி பள்ளிவாசலில் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ.சரவணன் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ,மாவட்ட ஊராட்சி தலைவரும் கழக மாவட்ட பொருளாளருமான அய்யா தர்மன் ராஜேந்திரன் அவர்கள்,நகர கழக செயலாளர் ,மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு தலைவர் அண்ணன் மெடிக்கல் ந.முரளி,ஒன்றிய செயலாளர்கள் அண்ணன் அண்ணாதுரை,அண்ணன் வீரா என்கிற வீரபத்திரன்,மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் அண்ணன் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முஹம்மது ஹுசைன்,மாவட்ட பிரதிநிதிகள் M.K.சுபாஷ்,செல்வகுமார், கார்த்திகேயன்,தலைமை கழக பேச்சாளர் துரை.பாண்டியன், மற்றும் வடக்கு மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் ARK கார்த்தி,காடுவெட்டி அகத்தீஸ்வர்,செங்கை செல்லமுத்து,அம்மன் பாபு ,திருமூர்த்தி,லெனின்,தர்மன் லவன்,நரேஷ் குமார், முத்து துரை,சேகர், ந.பிரபாகரன்,தமிழரசன்,கலை செல்வன்,மணிவண்ணன்,ராசி.செந்தில் குமார்,பூபாலன்,தீனா,விக்னேஷ்வரன், யோகராஜ்,மத்திய ஒன்றிய துணை செயலாளர் அன்பு காந்தி,நகர் மன்ற உறுப்பினர் ஜானகி ராமன்,துறையூர் சிறுபான்மை பிரிவு நிர்வாகி ரகமத்துல்லாஹ்,சபரி நடராஜ்,கீரம்பூர் தென்னரசு மற்றும் ஒன்றிய கழக ,நகர கழக நிர்வாகிகள்,நடுவலூர் ஜெயராமன்,மீனாட்சி பட்டி சரவணன்,கழக உடன் பிறப்புகள்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாட்டினை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சே.முகமது ரபீக் சிறப்பாக செய்திருந்தார்

Leave A Reply

Your email address will not be published.