சமயபுரத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர்

0 655
Stalin trichy visit

சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த முத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சேலம் நகர போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொன்ராஜ் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.