நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு!

0 566
Stalin trichy visit

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (Tamil Nadu Urban Habitat Development Board) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Urban Planner /Town Planning Specialist, Capacity building/ Institutional Strengthening Specialist, MIS Specialist, Social Development Specialist, (IEC) Specialist பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட

அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் அல்லது விரைவு தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 22.04.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள்

 

அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். TNUHDB வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள  tnscb.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
நிறுவனம்: Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB)
பணியிடம்: தமிழ்நாடு
காலியிடம்: 11
சம்பளம்: Rs.25,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2022
அதிகாரபூர்வ இணையதளம்: tnscb.org
OFFICIAL NOITIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

Leave A Reply

Your email address will not be published.