திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

0 842
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்திற்கான புதிய அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மாவட்ட அரசு கிரிமினல் வழக்கறிஞராக சவரிமுத்து , கூடுதல் அரசு வழக்கறிஞராக கவியரசன் (திருச்சி).
கூடுதல் அரசு ஜெயராஜ்
(துறையூர்) , கூடுதல் அரசு வழக்கறிஞர் தாமோதரன் (லால்குடி) , கூடுதல் அரசு வழக்கறிஞர்
அழகிரி (மணப்பாறை), மாவட்ட அரசு பிளீடர்
வழக்கறிஞர் மோகன்
(சிவில்) , கூடுதல் பிளீடர் வழக்கறிஞர்
வெங்கடாசலம்
(திருச்சி) , கூடுதல் பிளீடர் வழக்கறிஞர்
மதிவாணன்
(லால்குடி) , கூடுதல் பிளீடர் வழக்கறிஞர்
அரவிந்தன்
(மணப்பாறை) ஆகிய 12 பேர் திருச்சி மாவட்டத்திற்கு கிரிமினல் மற்றும் சிவில் அரசு வழக்கறிஞர்களாக தமிழக அரசு நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.