புதிய பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
திருச்சி, ஜூலை 15 திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் ரூ 18.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் மற்றும் ரூ 7.43 லட்சம் மதிப்பீட்டில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கூடம் கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சி குமரேசபுரம் தொடக்கப் பள்ளியில் ரூ 5.61 லட்சம் மதிப்பீட்டில் கட்டபட்ட சமையல் அறை கட்டிடகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.