புதிய பள்ளிக் கட்டடம் : அமைச்சர் அன்பில்மகேஸ் திறந்து வைத்தார்

0 266
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 21 திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் மண்டலம் 3, வார்டு எண் 37 இல் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரு.87.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டள்ள புதிய கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.