திருச்சியில் விளையாட்டு நகரம் அமைக்கப்படுமா ? அமைச்சர் தகவல்

0 24

சென்னையில் இடம் கிடைக்காத பட்சத்தில் திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுசாலையில் உள்ள செங்கிப்பட்டியில் விளையாட்டு நகரம் அமைக்க இடம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மாண்புமிகு முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!