சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி தனித்திரு, அறிவால், ஆற்றலால் நிகழ்ச்சி

0 174
Stalin trichy visit

திருச்சி, ஆக.14 திருச்சி மாவட்டம், காட்டூர் மான்போர்ட் பள்ளியில் சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளர்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை இணைந்து நடத்திய தனித்திரு, அறிவால், ஆற்றலால் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.