எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டி ஆர்பாட்டம்

0 263
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் எடப்பாடி எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர் சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்க்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யாரை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் துறையூர் முசிறி ரவுண்டானா பகுதியில்
மாவட்ட செயலாளர் சாமிகண்ணு தலமையில்

ஒபிஸ் ஆதரவாளர்கள்
100க்கும் மேற்பட்டோர்
கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்
நிகழ்ச்சியில்
நகர செயலாளர் மார்க்கெட் சரவணன்
எஸ் கே சாமி அவை தலைவர் அர்ஜுனன் மாவட்ட மாணவரணி செயலாளர் மார்க்கெட் மோகன் கருப்பண்ணன் நாகை சுந்தரம்
சீரகம் பகுதி செயலாளர் துரை
உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
துறையூர் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக் காரர்களை கைது செய்து தனியார் திருமண சிறை வைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.