இணைய வழி அரசு சான்றுகள் பெறுவதற்கான பயிற்சி

0 419
Stalin trichy visit

திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று தொகுதிக்குட்பட்ட இளைஞர் மகளிர் மேம்பாட்டு மையத்தை உருவாக்கும் விதமாக இணைய வழி அரசு சான்றுகள் பெறுவதற்கான பயிற்சி 50 பேருக்கு வழங்கப்பட்டது.பயிற்சியை சட்டமன்ற உறுப்பினர் தஎம்.பழனியாண்டி  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து , பயற்சிகள் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டு அனைவரும் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய உதவி களை செய்வதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.