மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்; கலெக்டர் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்!

0 363
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டு,

தங்களின் குறைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை கலெக்டர் சிவராசுவிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.